Monday, March 17, 2014

மாயமான மலேசிய விமானம் மூலம் இந்திய நகரை தாக்க திட்டமா?- நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் திடுக்கிடும் தகவல் http://goo.gl/bFgVBL


Tuesday, February 25, 2014

2010-ல் தனி நபர் வருமானம்: பெரம்பலூரில் ரூ.15,510, கன்னியாகுமரியில் ரூ.62,579 https://www.facebook.com/TamilTheHindu/posts/10152249761343713

| தமிழக மாவட்டங்களின் தனி நபர் வருமானத்தை ஒப்பிட்டு பார்த்தால், மாநிலத்தில் கடைசி நிலையில் பெரம்பலூர், அதைவிட நான்கு மடங்கு அதிக வருமானத்துடன் முதல் இடத்தில் கன்னியாகுமரி. இதிலிருந்தே மாவட்டங்களிடையே எவ்வளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும். |
Like ·  · Share · 17 hours ago ·